Home / சினிமா / நைட்டியுடன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் – போட்டோ உள்ளே

நைட்டியுடன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ் – போட்டோ உள்ளே

ஒரு நாள் கூத்து படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் நடிப்பில் பல படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.

சமூக வலைத்தளங்களிலும் நிவேதா எப்போதும் ஆக்டிவாகத்தான் இருக்கிறார். தற்போது அவர் வீட்டில் நைட்டியுடன் கேஸூவலாக இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

எப்போதும் மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தி போட்டோ வெளியிடும் நடிகைகளுக்கு மத்தியில் நிவேதா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *