ஆண்மை குறைவா..? அப்போ மஞ்சளை அந்த இடத்தில் தடவி பாருங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை

தாம்பத்ய வாழ்க்கைக்குசிறந்த மருந்தாகும் மஞ்சள்..! நாம்உண்ணும் உணவு முறையில் மாற்றம், ஓய்வு இல்லாமல்இயந்திரம்போல் சுழன்று சுழன்று வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாமல் மூளைக்குமட்டுமே வேலை கொடுத்து அதிக அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால்தம்பதிகள் இடையே தாம்பத்ய உறவு உண்மையில் பாதிப்பைஏற்படுத்திவிடுகிறது.

அதில் குறிப்பாக ஆண்களை பொறுத்தவரைதாம்பத்ய வாழ்கையில் முழு ஈடுபாடு இல்லாமல் இருப்பது, ஆண்மை குறைவுஉள்ளிட்டசில பிரச்சனைகள் வருகிறது.

இதற்கெல்லாம் சிறந்த மருந்தாக விளங்குகிறது மஞ்சள்…

ஆம் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சனையைசரி செய்துவிடுவதாக கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனைக்கு இதுதான் சரியான மருந்து என்கிறார்கள் ஆரியாசியாளர்கள்

காரணம்

மஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இதனை கொண்டு ஆயின்மெண்டை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில்தேய்த்து வர வேண்டும்.அப்படிதேய்க்கும் போது ஆணுருப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும். இதன் மூலம்ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகி விடும் என கூறப்படுகிறது. பொதுவாகவே மஞ்சள் அதிக மகிமை வாய்ந்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*