Home / சினிமா / கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மல்லிகா ஷெராவத்

கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மல்லிகா ஷெராவத்

சமீபகாலமாக நடிகைகள் படுகவர்ச்சியாக புகைப்படங்களை இணைய தளத்திலும், டுவிட்டரிலும் வெளியிட்டு வருகின்றனர். சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.

அவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே தோன்றுகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் மிக கவர்ச்சியாக ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *