Home / சினிமா / மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணர வைக்கும் இளம் நடிகை – புகைப்படம் இதோ

மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணர வைக்கும் இளம் நடிகை – புகைப்படம் இதோ

பட வாய்ப்பு இல்லைனா போதும் மக்கள் நியாபகத்துல இருப்பதற்காக ஹாட் போட்டோ ஷுட் நடத்திடுவாங்க. அப்படி தான் இந்த பாலிவுட் சினிமா நடிகைகளும் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

துல்கர் சல்மான் நடித்த சோலோ, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜுங்கா போன்ற படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் நேஹா ஷர்மா. தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தி அதிகம் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட இப்போது வைரலாக ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *