இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன்று யாரும் இல்லை என்றாலும் ஜூலி இல்லாத குறையை தீர்த்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா.
திரைப்பட நடிகையான ஐஸ்வர்யா ‘தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திரைப்படத்தில் நடித்து கிடைக்காத புகழ் தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது இதோ.
Loveisindeeair….❤️ pic.twitter.com/dMWtsEhrOd
— Aishwarya dutta (@Aishwaryadutta6) November 29, 2018