Home / சினிமா / அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் அழகான தங்கச்சி..! புகைப்படம் இதோ

அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் அழகான தங்கச்சி..! புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு நிரஞ்சனி என்ற சகோதரியும் இருக்கிறார்.

நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பார்ப்பதற்கு அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போல இருக்கும் நிரஞ்சனியின் புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இதோ புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *