Home / சினிமா / விஷால் மீது MeToo புகார் அளித்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..! கைது செய்ய படுவாரா..?

விஷால் மீது MeToo புகார் அளித்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..! கைது செய்ய படுவாரா..?

நடிகர் விஷால் மீது விஷ்வதர்ஷினி என்ற பெண் MeToo புகார் அளித்திருந்தார். அது என்னவென்றால் கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடு இரவில் விஷால் சுவர் மீது குதித்து அந்த வீட்டில் இருக்கும் பெண்ணுடன் 3 மணிநேரத்திற்கு மேல் இருந்ததாகவும் கூறியிருந்தார்.

அதற்கான CCTV பதிவும் தன்னிடம் இருக்கிறது என்று பல பேட்டிகள் கொடுத்தார். விஷ்வதர்ஷினி சொன்ன வீட்டில் 16 வயதுள்ள ஒரு சின்ன பெண் தான் அங்கு வசிக்கிறாராம்.

அந்த சின்ன பெண் தற்போது விஷ்வதர்ஷினி மீது போலீசில் புகார் அளித்துள்ளார், அவர் தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்திருக்கிறார்.

சின்ன பெண்ணின் புகாரை விசாரித்த போலீசார் விஷ்வதர்ஷினி குற்றவாளி என்பதை தெரிந்துகொண்ட போலீசார் அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தை தடுக்கும் போஸ்கோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *