சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் முதல் நாளில் சென்னையில் சர்கார் படத்தை விட அதிகம் வசூல் ஈட்டி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.
ஆரம்பத்தில் இருந்தே 2.0 பல சாதனைகள் செய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இரண்டாவது நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.
இரண்டாவது நாளில் 2.0 படம் சென்னையில் 2.13 கோடி பிரம்மாண்ட வசூல் பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் 2 நாளில் 4.77 கோடி கிராஸ் வசூல் வந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.