Home / புகைப்படங்கள் / 40 வயதில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாகியும் நீச்சல் உடையில் இப்படி ஒரு கவர்ச்சியா – புகைப்படம் இதோ

40 வயதில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாகியும் நீச்சல் உடையில் இப்படி ஒரு கவர்ச்சியா – புகைப்படம் இதோ

சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்குவோரும் உள்ளனர். அதிலும் ஹிந்தி சினிமாவில் நடிகைகள் இருக்கிறார்களே.

பிகினி தான், நீச்சல் உடை தான். அவ்வப்போது புகைப்பட விருந்து வைப்பதை வாடிக்கையாக்கிவிட்டார்கள். தற்போது நடிகை ஸ்மிதா பன்சால் பிகினியில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவருக்கு 2000ம் ஆண்டில் திருமணமானது. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்களாம். 40 வயதாகும் ஸ்மிதாவுகு இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவை தானா என சமூகவலைதளத்தில் விமர்சனம் எழுந்துள்ளது. புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *