Home / புகைப்படங்கள் / திரிஷாவா இது ..? சிறுவயது இப்படியா இருந்தாரு..! புகைப்படம் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்

திரிஷாவா இது ..? சிறுவயது இப்படியா இருந்தாரு..! புகைப்படம் பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அநேக ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். தற்போது ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 96. இந்நிலையில் நடிகை திரிஷாவின் ரசிகர்கள் அவரின் சிறுவயது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சிறுவயதில் இருக்கும் அதே முகம் இன்று அவருக்கு உள்ளதாகவும், என்றும் அவர் இளமையான நடிகை எனவும் பலர் அதிர்ச்சியுடன் கருத்துக்களை பதிவேற்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் செம்ம வரவேற்பை பெற்று வருகின்றது, இதோ அந்த புகைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *