Home / சினிமா / விஜய்யா? ரஜினியா? உலகளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருப்பது..? விபரம் உள்ளே

விஜய்யா? ரஜினியா? உலகளவில் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருப்பது..? விபரம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 3D படமான 2.0 உலக நாடுகள் பலவற்றில் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துவிட்டது. சங்கர் கோடிகணக்கான ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்திருந்தார்.

கடந்தமாதம் முதல் வாரத்திலேயே நவம்பர் 6 ல் விஜய் நடிப்பில் சர்கார் படம் வெளியாகி ரூ 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துவிட்டது.

ஆனால் முதல் நாள் வசூலை பொறுத்தவரை உலகளவில் ரூ 110 கோடி பெற்று 2.0 படம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனையடுத்து விஜய்யின் சர்கார் படமும், கடந்த வருடம் வந்த மெர்சல் படமும் இடம் பெற்றுள்ளது.

Day 1 Worldwide Box Office:

1 – #2Point0 : 110 Cr

2 – #Sarkar : 66.6 Cr

3 – #Mersal : 50.6 Cr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *