Home / புகைப்படங்கள் / நயன்தாரா 2.0 படத்தை விக்னேஷ் சிவனுடன் எந்த தியேட்டரில் பார்த்தார் தெரியுமா..? புகைப்படங்கள் இதோ

நயன்தாரா 2.0 படத்தை விக்னேஷ் சிவனுடன் எந்த தியேட்டரில் பார்த்தார் தெரியுமா..? புகைப்படங்கள் இதோ

ரஜினியின் 2.0 படம் நேற்றுமுன் தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இந்த படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

இப்படத்தை ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் பலரும் ஆவலாக எதிர்ப்பார்த்திருந்தனர். இதனால் படம் வெளியான அன்றே பல சினிமா நட்சத்திரங்கள் தியேட்டருக்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில் 2.0 படத்தை நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை சத்யம் திரையரங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன் அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *