Home / சினிமா / முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..! வைரல் புகைப்படம் இதோ

முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..! வைரல் புகைப்படம் இதோ

வெங்கட் பிரபு “சென்னை 28” மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு ராஜலக்ஷ்மி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இயக்குனர் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஷிவானி என்ற மகளும் பிறந்தார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஷிவானி தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடினர்.

தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ புகைப்படம் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *