Home / புகைப்படங்கள் / உச்சக்கட்ட கவர்ச்சியில் கடலில் பிகினி அஜித் பட நடிகை..! புகைப்படம் இதோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் கடலில் பிகினி அஜித் பட நடிகை..! புகைப்படம் இதோ

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் முழுவது பாலிவுட் நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகிறது. எந்த நடிகையின் சமூக பக்கத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் அவர்களது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்திடாமல் இருந்திட முடியாது.

2012 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 என்ற படத்தில் நடித்தவர் பிரிட்டன் நடிகை புரூணா அப்துல்லா. 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான கேஷ் என்ற படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகை புரூணா. இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். புகைப்படம் கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *