அஜித்-ஷாலினி இருவரும் தமிழ் சினிமாவின் கியூட் ஜோடி. இவர்கள் இருவரையும் ஒன்றாக வெளியில் அவ்வளவாக பார்க்க முடியாது, அப்படி வந்தால் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவிடும்.
தன்னுடைய குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அஜித் பற்றி ஒரு ஸ்பெஷல் விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது அவர் 2013ம் ஆண்டு மனைவி ஷாலினிக்கு சரியாக 12 மணிக்கு மியூசிக் பிறந்தநாள் பரிச கொடுத்துள்ளார்.
அதாவது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரபல மணி பேன்ட் குழுவில் இருக்கும் சில கருவி வாசிப்பாளர்களை அஜித் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து ஷாலினிக்கு இசை பரிசு கொடுத்துள்ளார்.