Home / புகைப்படங்கள் / நடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம் – இப்படி தூக்கி காட்டிடாங்களே

நடிகை சார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம் – இப்படி தூக்கி காட்டிடாங்களே

நடிகை சார்மி தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. அங்கு பல படங்களில் நடித்தவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் என சில படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சார்மி காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவர் கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடியிருந்தார். தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *