இன்ஸ்கிராமில் நடிகைகள் எல்லாம் இப்போது அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு அவர்களுக்கு ரசிகர்களிடமிருந்து வரவேற்பும் இருக்கும்.
தற்போது ஹிந்தி பிக்பாஸ் சீசன் 10 மூலம் பிரபலமான நடிகை லோபமுத்ராவும் அப்படியாக உச்ச கவர்ச்சியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.
மாலத்தீவிகளில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமென்ட்ஸ் அடித்துள்ளனர். கடந்த 2016 ல் Miss United Continents அழகிப்போட்டியில் 2nd Runner Up இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.