Home / புகைப்படங்கள் / கவர்ச்சியில் இறங்கிய குக்கூ பட நடிகை மாளவிகா நாயர் – புகைப்படம் இதோ

கவர்ச்சியில் இறங்கிய குக்கூ பட நடிகை மாளவிகா நாயர் – புகைப்படம் இதோ

கடந்த 2014ம் ஆண்டு அட்டகத்தி தினேஷ் புதுமுக நடிகை மாளவிகா நடிப்பில் வெளியான படம் குக்கூ. இளம் நடிகர்கள் நடித்த இப்படம் கதையளவில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியிருந்தது.

இப்படத்தில் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான மாளவிகா பார்வையற்றவர் போல் நடித்து அசத்தியிருப்பார். அப்படத்தில் ஒல்லியாக இருந்து மாளவிகா தற்போது அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிவிட்டார்.

இந்நிலையில் அவர் இனி கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். சமீபத்தில் ஒரு பட விழாவில் அவர் கவர்ச்சியான உடை அணிந்து வந்திருந்த புகைப்படங்கள் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *