Home / புகைப்படங்கள் / உடம்பா இது..? அதிர்ச்சி ஏற்படுத்திய நாகினி மௌனி ராயின் புதிய புகைப்படம்

உடம்பா இது..? அதிர்ச்சி ஏற்படுத்திய நாகினி மௌனி ராயின் புதிய புகைப்படம்

நாகினி நாடகத்தின் மூலம் தமிழகத்தின் வீடுகளுக்குள் புகுந்து பலரது மனதைக் கவர்ந்தவர் மௌனி ராய். தற்போது அவர் ரன்பீர் கபூர்-ஆலியா ஜோடியாக நடிக்கும் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மௌனி ராய் ட்விட்டரில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காரணம் அந்த புகைப்படங்களில் அவரது அடுத்து மிக மெல்லியதாக தெரிவது தான்.

இது உண்மையா இல்லை போட்டோஷாப் செய்யப்பட்டதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *