நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனாஸும் காதலித்து வந்தனர். இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்து முடித்துள்ளது. இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்.
அந்த கவர்ச்சியான பத்திரிக்கை முன்பக்க போட்டோ இதோ.
Vogue, January 2019 ❤️
Shot by #annieleibovitz@voguemagazine
cc: @jilldemling #tonnegood @abby_aguirre @PatiDubroff @garrennewyork pic.twitter.com/KlPvWtQist— PRIYANKA (@priyankachopra) December 6, 2018