Home / வீடியோ / ரசிகர்களை சிரிக்க வைத்த ராமர் இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாரா..? அரங்கமே கண்ணீர் கடலில் – வீடியோ

ரசிகர்களை சிரிக்க வைத்த ராமர் இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாரா..? அரங்கமே கண்ணீர் கடலில் – வீடியோ

விஜய் தொலைக்காட்சியின் சமீபத்தில் ராமர் ஒரு நிகழ்ச்சியில் அழுவது போல் ப்ரோமோ போட்டு வருகின்றனர், அது வேறு ஒன்றுமில்லை ராமர் தான் சிறு வயதில் பட்ட கஷ்டத்தை சொல்லி அழுகிறார்.

அதிலும் குறிப்பாக ராமரின் நண்பர்கள் சிலர் அவர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர், அதில் அவர்கள் பேசுகையில் நமக்கே கொஞ்சம் கஷ்டமாகிறது.

ராமர் இளம் வயதில் தங்க விடுதி இல்லாமல் பார்க்கில் பேப்பர் போட்டு அதில் படுத்து தூங்குவாராம், அதை அவருடைய நண்பர்கள் சொல்ல அரங்கமே கண்ணீர் கடலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *