Home / சினிமா / இந்த இரண்டு இடத்தில் தான் 2.0 மாபெரும் வெற்றி…. எத்தனை கோடி வசூல்..?

இந்த இரண்டு இடத்தில் தான் 2.0 மாபெரும் வெற்றி…. எத்தனை கோடி வசூல்..?

2.0 படம் திரைக்கு வந்தது ரசிகர்களிடம் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்தது. அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படம் ரசிகர்களுக்கு விருந்து தான், இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் ரூ 500 கோடி வசூலை தாண்டிவிட்டது.

இந்நிலையில் தற்போது வட இந்தியாவிலும், நிசாம் பகுதியிலும் படம் மாபெரும் வெற்றி என தகவல் வந்துவிட்டது.

இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த இடங்களின் நிலை தெரியவரும், இதில் நிசாமில் தற்போது வரை ரூ 36 கோடியும், வட இந்தியாவில் ரூ 190 கோடி வரையும் வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *