Home / வீடியோ / விஜய், அஜித்தை இதைவிட யாராலும் கலாய்க்க முடியாது…! நல்ல வச்சு செஞ்சிட்டாங்க

விஜய், அஜித்தை இதைவிட யாராலும் கலாய்க்க முடியாது…! நல்ல வச்சு செஞ்சிட்டாங்க

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். அதன் காரணமாகவே இணையத்தில் யு-டியூப், பர்ஸ்ட் லுக் என இவர்களுடைய படங்கள் சாதனை மேல் சாதனை படைத்து வருகின்றது.

அந்த வகையில் சர்கார், வேதாளம் படத்தில் வரும் ஒரு காட்சியை, வடிவேலு, மயில்சாமி காமெடி காட்சியுடன் வைத்து ஒரு வீடியோ மீம் செய்துள்ளனர்.

நேற்றிலிருந்து இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த மீம்ஸை பார்த்தால் கண்டிப்பாக நீங்களும் சிரிப்பீர்கள். வீடியோ இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *