Home / புகைப்படங்கள் / படு கவர்ச்சியாக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை பிந்துமாதவி – புகைப்படம் இதோ

படு கவர்ச்சியாக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை பிந்துமாதவி – புகைப்படம் இதோ

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு முகம் காட்டிய நடிகை பிந்து மாதாவி இழந்த தனது மார்கெட்டை ஓரளவிற்கு பிடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகை பிந்து மாதவி கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *