Home / புகைப்படங்கள் / கையில் கஞ்சா சர்ச்சையை ஏற்படுத்திய ஹன்சிகா புகைப்படம் இதோ

கையில் கஞ்சா சர்ச்சையை ஏற்படுத்திய ஹன்சிகா புகைப்படம் இதோ

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியவர் ஹன்சிகா. இந்த நிலையில் இவர் இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.

அதற்காக தன் 50வது படத்தை ஹீரோயின் சப்ஜெக்ட்டாக தேர்ந்தெடுத்துள்ளார், இப்படத்திற்கு மஹா என்று டைட்டில் வைத்துள்ளனர்.

மேலும், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா கஞ்சா அடிப்பது போல் இருக்க, ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இதோ புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *