Home / வீடியோ / படுக்கையறை காட்சி எல்லை மீறிய பிரபல தொலைக்காட்சி சீரியல்..! வீடியோ

படுக்கையறை காட்சி எல்லை மீறிய பிரபல தொலைக்காட்சி சீரியல்..! வீடியோ

பல தொலைக்காட்சி இதற்கு போட்டிபோட்டு தங்கள் டிஆர்பி-யை ஏற்ற சீரியல்களை நடத்தி வருகிறது. தற்போது ’ஜீ-தமிழ்’ தொலைக்காட்சி நடத்திவரும் நிகழ்ச்சிதான் ’பூவேபூச்சூடவா’ சீரியல்.

கடந்த சில நாட்களுக்குமுன் ஒளிபரப்பிய எபிசோட்டில் சுந்தர்-மீனாட்சி தம்பதியினரின் படுக்கையறை காட்சிகள் மிககேவலமாக காட்டியுள்ளனர்.

அதை பார்ப்பதற்கு இப்படியும் சீரியல் காட்சிகளை எடுப்பார்களா என்று சீரியலின் இயக்குனரையும், தொலைக்காட்ச்சியையும் வருத்தெடுத்து வருகின்றனர்.

தற்போது வெள்ளித்திரையிலும் சினிமா காட்சிகளை போல காட்டுவது வீட்டில் இருப்போருக்கு சங்கடம் ஏற்றபடுத்தாமலா இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *