Home / புகைப்படங்கள் / உள்ளாடை இல்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை எமி ஜாக்சன் – சர்ச்சையாக்கிய புகைப்படம்

உள்ளாடை இல்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை எமி ஜாக்சன் – சர்ச்சையாக்கிய புகைப்படம்

எமிஜாக்சன் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து நம் சினிமாவில் செட்டிலானவர். ஐ, கெத்து, தெறி, தேவி என படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் எமிஜாக்சன் நடித்திருந்த 2.0 படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதில் அவர் பெண் ரோபோவாக நடித்திருந்தார்.

தற்போது சூப்பர் கேர்ள் என்ற ஆங்கில சீரியலும் நடித்துள்ளார். படங்களில் கண்டபடி கவர்ச்சி காட்டுவது அவரின் வழக்கம். சமூகவலைதளங்களிலும் அதை அவர் செய்து பலரின் கவனத்தை இழுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உள்ளாடை இல்லாமல் மேல் சட்டையை திறந்த படி ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சர்ச்சையாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *