Home / சினிமா / பிரபல தொலைகாட்ச்சியில் தொகுப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி..! எந்த தொலைக்காட்சி தெரியுமா?

பிரபல தொலைகாட்ச்சியில் தொகுப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி..! எந்த தொலைக்காட்சி தெரியுமா?

மாஸ் படங்கள் தான் நடிப்பேன் என்றில்லாமல் கதையை நம்பி கமிட்டாக கூடியவர் விஜய் சேதுபதி.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்தடுத்த பட வேலைகளால் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி இப்போது தொகுப்பாளராக கலக்க இருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் தான் அவர் நிகழ்ச்சி வருகிறதாம், ஆனால் என்ன நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் உள்ளிட்ட விஷயங்கள் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் புதிய அவதாரம் எடுத்துள்ளது குறித்து ட்விட்டரில் அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *