Home / புகைப்படங்கள் / கவர்ச்சி உடையில் விருது வழங்கும் விழாவிற்கு வந்த நடிகை பிரணிதா – புகைப்படம் இதோ

கவர்ச்சி உடையில் விருது வழங்கும் விழாவிற்கு வந்த நடிகை பிரணிதா – புகைப்படம் இதோ

கன்னட சினிமாவின் பிரபல நடிகை பிரணிதா. இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.

தமிழில் பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தெலுங்கில் கவர்ச்சி காட்டி வந்தார். இதனால் அங்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘சைமா’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகை பரனிதா கவர்ச்சியான ஆடை ஒன்றில் வந்து அனைவருக்கும் ஒரு ஷாக் கொடுத்துள்ளார். அந்த விழாவின் போது எடுக்கபட்ட அவருடைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்பபடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *