Home / புகைப்படங்கள் / படு கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா – புகைப்படம் இதோ

படு கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா – புகைப்படம் இதோ

சிறிய வயதிலேயே சினிமாவிற்குள் நுழைந்த இப்போது பலரும் அடையாளம் காணும் படி பிரபலமாகியுள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலமே இளைஞர்களிடம் இவர் பிரபலம் ஆகிவிட்டார்.

அதையும் தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலம் ஆனார். இப்போது இவர் படங்களில் வருவதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் வருகிறார்.

தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *