Home / புகைப்படங்கள் / நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்? புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில்..! இதோ புகைப்படம்

நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம்? புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில்..! இதோ புகைப்படம்

பிரபல காமெடி நடிகர் சதிஷ் திருமண கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதை இயக்குனர் முத்தையா பதிவிட்டிருந்தார்.

போட்டோ அதிகம் வைரலாக உடனே அதுபற்றி சதீஷ் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைபவ் மற்றும் சதிஷ் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்தது.

அதை காமெடிக்காக வெளியிட அது வைரலாகியுள்ளது. அந்த புகைப்படம் கீழே உள்ளது பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *