சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்திய சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் நேற்று மாலை அம்பானி மகள் இஷா அம்பானியின் திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு மிக பிரம்மாண்டமாக வரவேற்றுள்ளனர். அவரை பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் போட்டிபோட்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.