Home / புகைப்படங்கள் / பட வாய்ப்புக்காக பிக் பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

பட வாய்ப்புக்காக பிக் பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

ஐஸ்வர்யா ‘தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியவர். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என அப்போதே தகவல்கள் வந்தது. ஆனால் அது இன்னமும் உறுதி ஆகாமல் தான் உள்ளது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *