Home / புகைப்படங்கள் / பிகினி உடையில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா- புகைப்படம் இதோ

பிகினி உடையில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய முகமூடி நாயகி பூஜா- புகைப்படம் இதோ

முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெட்ஜ். இவர் இதை தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு என பிஸியாக நடித்து வருகின்றார்.

தற்போது கூட ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இது மட்டுமின்றி ஹிந்தியில் பிரமாண்ட பட்ஜெட் படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதன் புகைப்படம் கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *