வேதிகா கேரளத்து பைங்கிளி. தமிழ் சினிமாவுல ஓரளவு தான் தலையை காட்டியிருந்தாலும் மலையாள சினிமால பயங்கர பேமஸான ஆளு.
ஆனா இப்போ அங்கயும் புது வரவுங்களால இவரோட நிலைமை ஊசலாடுது. பட வாய்ப்பு இல்லனா சினிமா நடிகைகளுக்கு தெரிஞ்ச ஒரே விஷயத்தை தான் தற்போது மேடமும் பன்னிருக்காங்க.
ஆமா, தன்னோட ஹாட்டான போட்டோக்கள சமூக வலைத்தளங்கள்ள விட்டப்படி இருக்காங்க. அதுல ரெண்டு இப்போ புதுசா வந்திருக்கு. அதுதான் இப்போ பயங்கர டிரெண்ட்டா போயினு இருக்கு. அந்த ரெண்டு இதோ.