Home / புகைப்படங்கள் / அம்பானியின் மகள் திருமணத்திற்கு கவர்ச்சி உடையில் வந்த ஸ்ரீதேவியின் மகள்கள் – புகைப்படம் இதோ

அம்பானியின் மகள் திருமணத்திற்கு கவர்ச்சி உடையில் வந்த ஸ்ரீதேவியின் மகள்கள் – புகைப்படம் இதோ

நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹிந்தியின் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா – தொழிலதிபர் அஜய் பிரமாலின் திருமணம் நடைபெற்றது. இதில் சினிமாபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் போனி கபூர், ஜான்வி, குஷி ஆகியோர் கலந்துகொண்டர். இதில் குஷியின் கவர்ச்சி உடை புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *