Home / சினிமா / கஸ்தூரியை அசிங்கமாக பேசிய அஜித் ரசிகர்..! அஜித் ரசிகர்கள் கஸ்தூரி என்ன செய்தார் பாருங்கள்

கஸ்தூரியை அசிங்கமாக பேசிய அஜித் ரசிகர்..! அஜித் ரசிகர்கள் கஸ்தூரி என்ன செய்தார் பாருங்கள்

நடிகை கஸ்தூரி சமூகவலைதளத்தில் துடிப்பாக இருப்பவர். அவரின் பதிவுகள் சில அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்வது நிகழ்வதுண்டு.

அதற்கு அவர் இணையதளத்திலேயே சரியான பதிலடி கொடுப்பதுண்டு. தற்போது அவர் அஜித் ரசிகர்களிடம் சிக்கியுள்ளார். இருவருக்குமான மோதல் நிலவி வருகிறது.

அவரை ரசிகர்கள் மிகுந்த கோபத்துடன் ஆபாசமாக விமர்சித்து வருகிறார்கள். அவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் சங்கர் யார் என கேட்டு வாக்குவாதம் போய்வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *