Home / சினிமா / மேனேஜருடன் அமலா பால் காதலா..? இருவரின் புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

மேனேஜருடன் அமலா பால் காதலா..? இருவரின் புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

சமீபத்தில் விஷ்ணு ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்ததால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக ஒரு செய்தி பரவியது. இதை முற்றிலுமாக விஷ்ணு மறுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் அவரது மேனஜர் பிரதீப் குமார் என்பவருடன் காதலிப்பதாக ஒரு செய்தி வைரலாகி பரவி வருகின்றது.

இதுகுறித்து விளக்கமளித்த நடிகை அமலா பால் தன்னை பற்றியும் தன்னுடைய மேனேஜர் பற்றியும் தவறான செய்தி பரவி வருகிறது. இதை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

எனினும் அமலா பால் மேனேஜருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *