Home / சினிமா / திடீரென்று சாமியாராக மாறிய விஜய்சேதுபதி..! லீக் ஆன புகைப்படத்தால் அதிர்ச்சியில் படக்குழுவினர்

திடீரென்று சாமியாராக மாறிய விஜய்சேதுபதி..! லீக் ஆன புகைப்படத்தால் அதிர்ச்சியில் படக்குழுவினர்

பிரபல நடிகர் விஜய் சேதுபதி சாமியார் வேடத்தில் உள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. விஜய் சேதுபதி நடிப்பில் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தின் காட்சிகளே இவ்வாறு இணையத்தில் லீக்காகியுள்ளன.

தெலுங்கு திரைத்துறையில் தயாராகி வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, அமிதாப் பச்ச போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு, இந்தி மற்றும் தமிழில் இந்த படம் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சாமியார் வேடத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியின் படத்தை காண ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *