Home / புகைப்படங்கள் / உடல் எடை குறைத்து மீண்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராய் – புகைப்படம் இதோ

உடல் எடை குறைத்து மீண்டும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராய் – புகைப்படம் இதோ

இந்திய சினிமாவையே கலக்கிய நடிகை ஐஸ்வர்யாராய். முன்னாள் உலக அழகியான இவர் தமிழிலும் இருவர், ஜுன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளார்.

திருமணமான பிறகு ஒதுங்கியிருந்த இவர் மீண்டும் நடித்து வருகிறார். அண்மைகாலமாக இவர் செல்லும் விழாக்களில் ஏதேனும் சென்சேஸனல் விசயங்கள் நடந்து போய்விடும்.

தற்போது 45 வயதாகும் ஐஸ்வர்யா ராய் ஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றிக்கு கவர்ச்சியான போட்டோ ஒன்று கொடுத்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *