Home / சினிமா / பாகுபலியை பின்னுக்கு தள்ளிய 2.0 – அதிரவைக்கும் வசூல் விவரம் இதோ

பாகுபலியை பின்னுக்கு தள்ளிய 2.0 – அதிரவைக்கும் வசூல் விவரம் இதோ

பாகுபலி இந்திய சினிமாவே வியந்து பார்த்த படம். இப்படம் உலகம் முழுவதும் ரூ 650 கோடி வரை வசூல் செய்தது.

இதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாகம் ரூ 1750 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 உலகம் முழுவதும் ரூ 700 கோடி வசூலை தொட்டுள்ளது.

இதன் மூலம் பாகுபலி முதல் பாகத்தில் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது, மேலும், ஆல் டைம் நம்பர் 6 என்ற இடத்தையும் பிடித்துள்ளது.

இப்படம் சீனாவில் ரிலிஸானால் பாகுபலி-2 வசூலையும் பின்னுக்கு தள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *