எல்லா சினிமா துறையிலும் நடிகைகளுக்கு உடை விஷயத்தில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அதுவும் விருது விழாக்கள் வந்துவிட்டால் ஸ்டைல் என்ற பெயரில் நடிகைகள் அணியும் உடைகள் பலவிதம்.
இலியானா என்றாலே முதலில் எல்லோருக்கும் நியாபகம் வருவது அவரின் உடலைமைப்பு தான். எப்போதும் ஸ்லீம்மாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இலியானா பொது நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டார் அதன் புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். நீங்களே பாருங்கள் அவர் கொடுத்துள்ள போஸ் எப்படி என்று.