Home / வீடியோ / சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் நடந்த கொடுமை கண்ணீர் வடிக்கும் போட்டியாளர்கள் – வீடியோ

சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் நடந்த கொடுமை கண்ணீர் வடிக்கும் போட்டியாளர்கள் – வீடியோ

தற்போது தொலைக்காட்சிகள் தங்களது சேனல்களை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு பல வித்தியாசமான நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றனர்.

ஆம் மொடல்களைத் தெரிவு செய்யும் போட்டியாக சொப்பன சுந்தரி என்ற கவர்ச்சியின் உச்சத்தை தொடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதனை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார்.

முன்பு கவர்ச்சியின் உச்சத்தை எட்டிய இந்நிகழ்ச்சியில் தற்போது பயமுறுத்தும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

ஆம் பாலடைந்த வீட்டிற்கு போட்டியாளர் ஒவ்வொருவராக செல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *