Home / சினிமா / சம்பளம் அதிகம் கொடுத்தா இப்படியும் நடிக்க தயார்..? துணிந்து இறங்கிய நடிகை ரெஜினா

சம்பளம் அதிகம் கொடுத்தா இப்படியும் நடிக்க தயார்..? துணிந்து இறங்கிய நடிகை ரெஜினா

தமிழ் சினிமாவில் ரெஜினா அறிமுகமானாலும் இங்கு பெரிய வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

தெலுங்கில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான இவர் தமிழில் இம்புட்டு இருக்குது ஆசை பாட்டு மூலம் பிரபலமானார். கடைசியா இவர் நடிச்ச சந்திரமௌலி படம் ப்ளாப் தான். ஆனால் பீச்ல இவர் ஆடுன பாட்டு ஹிட்டாயிருச்சு.

இதுக்கப்புறமா அடுத்ததா ஒரு படத்துல ஒரு குழந்தைக்கு அம்மாவா அரவிந்த்சாமி பொண்டாட்டியா நடிக்கிறாராம்.

நல்ல கதாபாத்திரம்னு எல்லாம் அம்மாவா நடிக்கலையாம். சம்பளம் அதிகமாம் அதுக்காகத்தான் ஒத்துக்கிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *