பெண்கள் மது அருந்துவது தற்போது சாதாரணமாக ஆகிவிட்டது. இதனால் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள் என அனைவரும் மது அருந்துவது புகைப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதை காணலாம்.
குறித்த காணொளியிலும் அப்படிதான் பெண்கள் பீர் பாட்டிலுடன் கடற்கரையில் அமர்ந்து குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
விளையாட்டாக பெண்கள் இவ்வாறு செய்தாலும் அதனை வீடியோவாக எடுத்ததால் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.