Home / சினிமா / சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் அவருக்கு பதிலாக எந்த நடிகர் நடிக்கிறார் தெரியுமா?

சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் அவருக்கு பதிலாக எந்த நடிகர் நடிக்கிறார் தெரியுமா?

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. முதலில் பொங்கலுக்கு ரிலீஸ் என சொல்லப்பட்ட இப்படம் பிறகு தள்ளி போனது.

இந்நிலையில் இந்த படத்திற்கு முன்பு சிம்பு, விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் நடிக்க இருந்தாராம்.

படத்தின் கதையையும் சிம்புவிடம் இயக்குனர் கூறியுள்ளார். சிம்புவுக்கும் பிடித்துவிட்டது. ஆனால் இப்படத்தை சிம்பு தவிர்த்துவிட்டார்.

இப்போது இந்த படத்தின் வாய்ப்பு நடிகர் ஜீவாவுக்கு சென்றுள்ளது. அவரும் ஓகே சொல்லியுள்ளார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹீரோயினாக மும்பை அழகி ஒருவர் நடிக்க இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *