இணையத்தில் தற்போது பலவகையான prank நிகழ்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது, ஆனால் தற்போது எல்லா வீடுகளிலும் இந்த நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.
தங்களுக்குள்ளே பிரான்க் செய்துகொண்டு மற்றவர்களை பயப்படுத்துவது தற்போது இணையத்தில் போட்டிப்போடுக்கொண்டு பார்க்கப்படும் வீடியோவாக உள்ளது.
அப்படி ஒரு பிரான்க் காட்சி தான் இங்கு அரங்கேறியுள்ளது. அக்காவின் முடியை வெட்டுவது போல தம்பி நாடகமாடி அக்கா தம்பியிடம் படும் பாட்டை நீங்களே கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.