ரவி தேஜா நடிக்க இருக்கும் கிக் 2 படத்தில் முக்கிய நாயகியாக தமன்னா நடிக்க, இரண்டாவது நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறாராம்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவும் இவரும் காதலில் இருப்பதாக கடந்த சில மாதத்திற்கு முன் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இவர் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் அடங்கமறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரின் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில தற்போது வைரலாக பரவி வருகிறது.