Home / புகைப்படங்கள் / கையில் சுருட்டுடன் சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்

கையில் சுருட்டுடன் சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் கிளாமர் என்ற விஷயத்தை தவிர்க்கவே முடியாது. முதல் இரண்டு படங்களில் ஹோம்லியாக நடித்தாலும் அவர்களை காலம் இந்த கிளாமர் உலகத்திற்குள் அழைத்து வரும்.

அந்த வகையில் மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் கையில் சுருட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இவரா இப்படி என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புகைப்படம் இதோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *