Home / சினிமா / உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி – புகைப்படம் இதோ

உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் வைஷ்ணவி – புகைப்படம் இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சீசன் 2 அண்மையில் தான் முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஆர்.ஜே.வைஷ்ணவி.

சமீபத்தில் வைஷ்ணவி நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது உள்ளாடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதுவரை வைஷ்ணவியை இந்த அளவிற்கு கவர்ச்சி உடையில் கண்டிராத ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *